எல்லோரும் கோடியில் தான் உருள வேண்டுமா. இன்று விலைவாசி ஏற்றம் கல்வி செலவு மருத்துவ செலவு இன்சுரன்ஸ் இன்று சமாளித்து முடித்து 10,000 20,000 என வருடத்திற்கு சேமித்து முதலீடு செய்வதே பிரச்சனையாக உள்ளது. சாதாரண மாணவர்கள் தான் அதிகமாக உள்ளன மாதம் 50,000 சேர்த்து வைத்து முதலீடு செய்யும் நபர்கள் மிக குறைவு. எளியவர்களுக்கு ஏற்ற இவ்விதமாக எளிமையான முதலீடு தகவல்களை பகிரவும் இன்று மியூச்சுவல் ஃபண்ட் ₹100 மாதம் எஸ்ஐபி என வாங்கலாம் சிறுக கட்டி பெருக வாழும் முறைதான் சிறந்தது🎉
Unai pala thadava note panni solitan summa etha athu pesa kudathu nu but nee maravey matra ma , unkau fame venum vera ethana reels pannu reels la finance advice panatha ..
ஒருவர் காசு ஏமாத்திட்டாங்க ஆனால் அவர்களின் ஆதார் கார்டு இருக்கிறது எப்படி அவரின் அட்ரஸ் கண்டுபிடிப்பது எதுவும் ஓடிபி இல்லாமல் அட்ரஸ் கண்டுபிடிப்பது எப்படி
24 comments
யுவரானி நீ என்னிடம் ரூபாய் 50 லச்சம் குடு
நான் உனக்கு வட்டி ரூபாய் 50 ஆயிரம் 360 மாதம் தாரேன்
நீ வக்கனையா சொல்லுரது சரி மீயூச்சல் பண்டு திவால் ஆகிட்டா யாரிடம் கேப்பது
எல்லோரும் கோடியில் தான் உருள வேண்டுமா. இன்று விலைவாசி ஏற்றம் கல்வி செலவு மருத்துவ செலவு இன்சுரன்ஸ் இன்று சமாளித்து முடித்து
10,000 20,000 என வருடத்திற்கு சேமித்து முதலீடு செய்வதே பிரச்சனையாக உள்ளது. சாதாரண மாணவர்கள் தான் அதிகமாக உள்ளன மாதம் 50,000 சேர்த்து வைத்து முதலீடு செய்யும் நபர்கள் மிக குறைவு. எளியவர்களுக்கு ஏற்ற இவ்விதமாக எளிமையான முதலீடு தகவல்களை பகிரவும் இன்று மியூச்சுவல் ஃபண்ட் ₹100 மாதம் எஸ்ஐபி என வாங்கலாம் சிறுக கட்டி பெருக வாழும் முறைதான் சிறந்தது🎉
Misleading comparison
யுவராணி குளிச்சிட்டு தலை துவட்டலையா அதுக்குள்ள வீடியோ போடவேண்டாம்
Bull market la ellaarum advisers dhaan 😂😂😂😂😂
Very hot 🔥
அதுக்கு மொதல்ல நான் உயிரோடு இருக்கணும்😂😂😂
yuvarani akka your speak good 🎉🎉🎉🎉🎉🎉
Dude 😂 Monthly yearly ah epdi compare panreenga😂😂….Lumpsum mostly gives more returns in case the tenure and amount of investment is same
Maasam 50k×12=6L per year ×30year=1.8crore investment amount
OD loan details soullnga
How to join the class
30 வருஷம் கழிச்சு பணம் கிடைத்து உபயோகமே இல்லை
Kurukka intha inflation koushik vanthaaa😂
Akka Details massage pannunga
Akka thagamayil digi gold paththi video podunga ka pls
Ithu poi
😂நம்ம முப்பது ஆண்டுகள் இருப்பது உறுதி செய்ய முடியுமா
50 ரூபாய் சேமிப்பு காசு இல்லை இதுளா எங்கிருத்து 50,000
Unai pala thadava note panni solitan summa etha athu pesa kudathu nu but nee maravey matra ma , unkau fame venum vera ethana reels pannu reels la finance advice panatha ..
ஒருவர் காசு ஏமாத்திட்டாங்க ஆனால் அவர்களின் ஆதார் கார்டு இருக்கிறது எப்படி அவரின் அட்ரஸ் கண்டுபிடிப்பது எதுவும் ஓடிபி இல்லாமல் அட்ரஸ் கண்டுபிடிப்பது எப்படி
First Course padikka venum 15000 only
Sip can't beat inflation